தேவி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில்

அம்மன்

மூர்த்திகள்

சேவைகள்

தினசரி பூஜை அட்டவணைகள்:


*கீழே குறிப்பிடப்பட்டுள்ள நேரம் திருவிழா நாட்களில் மாற்றத்திற்கு உட்பட்டது


பூஜை பெயர்கள்
நேரம்
   காலையில் அபிஷேகம்

06:00:00

   காலைப் பூஜை

07:00:00

   மூடும் நேரம்

09:30:00

   மாலை அபிஷேகம்

18:00:00

   மாலை பூஜை

19:00:00

   மூடும் நேரம்

21:30:00

அர்ச்சனை விலை விவரங்கள்:


அர்ச்சனை பெயர்கள்
விலை

திருவிழாக்கள் பட்டியல்:


வ.எண்
திருவிழா பெயர்கள்

பிரசாதம் விலை விவரங்கள்:


Prasatham Name
Price
   Vaali prasadham

RM 70.00 (40 pax)

   Annathanam

Tiada buat masa ini (Sebelum ini tersedia) * Bayaran tidak diwajibkan

விழா விலை விவரங்கள்:


Ceremony
Price
   Perkahwinan

RM 3500.00 (Jumaat, Sabtu & Ahad)

   Hari biasa

RM 2500.00 (Termasuk pokok pisang thoranam, kuil, melam, nadhswaram, pandaram)

   Pertunangan

RM 3500.00 (Jumaat, Sabtu & Ahad)

ஹால் வாடகை விவரங்கள்:


இல்லை

பிற சேவைகள்:


இல்லை

கும்பாபிசேகம்:


Name
Year
   Kumbhabisegam pertama

1998

வரலாறு

வரலாறு

கம்போங் கொலொம்பியாவில் வசிப்பவர்களின் கூற்றுப்படி, 1961 இக்கோவில் திரு. மாஜினி மினிசாமி அவர்களால் நிறுவப்பட்டது. 1970ல் முதன்முறையாக கோவில் நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. அச்சமையத்தில் தலைவர் திரு. மினிசாமி, செயலாளராகவும் திரு. நாகப்பன் மற்றும் திரு. கோவிந்தசாமி பொருளாளராக இருந்தார்கள். 1984 இல், திரு. மினிசாமி ஒரு விபத்தில் இறந்து விட்டார். பொருளாளராக இருந்த திரு. கோவிந்தசாமி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமைத்துவத்துடன் கோவில் பூஜைகளும், சடங்குகளும் சிறப்பாக நடந்தன. கம்போங் கொலம்பியா பத்தர்களின் ஆதரவுடன், மகா கும்பாபிஷேகம் 2003 இல் நடைப்பெற்றது.

முக்கியத்துவம்

திருவிழா மற்றும் ரத ஊர்வலம்.

கோவில் தகவல்

கோயிலில் முதன்மையான சிலை

அம்மன்

கோயிலின் பெயர்

தேவி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில்

கோயில் நிறுவப்பட்ட ஆண்டு

1. முதல் கும்பாபிஷேகம் - 2003 2. இரண்டாம் கும்பாபிஷேகம் - 2019

ROS பதிவு எண்.

347 Perak

கோவிலின் இருப்பிட இணைப்பு / தீர்க்கரேகை & அட்சரேகை

4.321854,100.760486

பகிர்வு இணைப்பு

https://waze.com/ul/hw0z8sfg89

சமூக ஊடக இணைப்பு

சமூக செயல்பாடுகள்

போக்குவரத்து

பண்டிதர்கள்

இந்து மதப் பயிற்சியாளர்

தொடர்பு

தொடர்பில் இருங்கள்

எங்கள் இடம்:

தேவி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில்,

கம்போங் கொலம்பியா, , பிரிவு 18,,

மின்னஞ்சல்:

jeganath880@yahoo.com

தொலைபேசி:

0 17-560 4753

Loading
Your message has been sent. Thank you!
om
×